தொடையழகி ரம்பா மாதிரி மாறணுமா? அட இத ட்ரை பண்ணுங்க பாஸ்

பொதுவாக நமது உடலில் தொப்பைக்கு அடுத்தப்படியாக நம்முடைய தொடைப்பகுதியில் தான் அதிகமாக கொழுப்புக்கள் இருக்கும். இதற்காக தினமும் நாம் சரியான டயட் மற்றும் ஒருசில எளிய உடற்பயிற்சிகளை தவறாமல் செய்து வர வேண்டும். எனவே நமது தொடையில் உள்ள அதிகப்படியான கொழுப்புக்களைக் கரைத்து, தொடையின் அழகை சிக்கென்று மாற்ற என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம். தொடையில் இருக்கும் கொழுப்பை கரைப்பதற்கு என்ன செய்ய வேண்டும்? நாம் தினமும் சரிவிகிதமான பழங்கள் மற்றும் காய்கறிகள் … Continue reading தொடையழகி ரம்பா மாதிரி மாறணுமா? அட இத ட்ரை பண்ணுங்க பாஸ்